தேவையானவை: பட்டாணி – கால்
கிலோ,
மெல்லியதாக நறுக்கிய கேரட்
– ஒரு
கப்,
வெங்காயம் – 1, பச்சை
மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – அரை
கப்,
எண்ணெய், உப்பு
– தேவையான அளவு.
செய்முறை: பட்டாணியை ஊற
வைத்துக் கழுவி
மிக்ஸியில் நன்கு
அரைக்கவும். அந்த
மாவில்…
நறுக்கிய கேரட்,
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு
சேர்த்து அடை
மாவு
பதத்தில் கலக்கவும். அடைகளாகத் தட்டி,
தோசைக்கல்லில் போட்டு,
எண்ணெய் விட்டு
சுட்டு
எடுக்கவும்.
குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து
அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’
அதிகமுள்ளது. இவை
இரண்டையும் கலந்து
சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து
கிடைக்கிறது.
No comments:
Post a Comment