எளிதில் செய்ய கூடிய சத்தான சாலட்...
சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. பப்பாளி பழம் - 2 கப் (சிறிய துண்டுகள்)
. Pearl Mozzarella Cheese - 1/4 கப்
. எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
. புதினா இலை - 4
. உப்பு - ஒரு சிட்டிகை அளவு
செய்முறை :
. பப்பாளி பழத்தின் தோலினை நீக்கி பழத்தினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

. இத்துடன் பப்பாளி பழம் + சீஸ் + புதினா கலவையினை சேர்த்து கலந்து பறிமாறவும்.
. எளிதில் செய்ய கூடிய சத்தான ப்ரூட் சாலட் .
No comments:
Post a Comment